சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

"சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பாக்கிறதுதான்"

"அதான் ஒவ்வொரு தேர்தல்லேயும் எதிர்த்து நிக்கிறவங்களை சந்தோஷப்படுத்தறீங்களே தலைவரே!"

- சி.சாமிநாதன

ஜோக்ஸ் - 2

“இந்த வீட்டுக்கு ஏன் இவ்வளவு வாடகை?”

“பக்கத்து வீடுகளில் உள்ள நெட் கனெக்ஷனுக்கு எல்லாம் பாஸ்வேர்டு சொல்லிடுவேன். நீங்க யூஸ் பண்ணிக்கலாம்!”

- S.P.வளர்மதி

ஜோக்ஸ் - 2

“இன்னிக்கு சாப்பாடு இல்லைப்பா...”

“சரி பேடிஎம் பண்ணிடுங்க, ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன் தாயி!”

- பொ.பாலாஜிகணேஷ்

ஜோக்ஸ் - 2

"கொஞ்சம் கொஞ்சமா வலி கூடுது டாக்டர்.."

"ஊசி போடறப்பவா?"

"நீங்க பில் போடறப்ப!”

- சி.சாமிநாதன்