பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

" பிளைட்லபோற நம்ம தலைவருக்கு மட்டும் ரெண்டு சேப்டி சீட் பெல்ட் ஏன் போடுறாங்க...?"

"பழக்கதோஷத்தில வெளிநடப்பு செஞ்சிடக் கூடாதுனுதான்..."

- பழ.அசோக்குமார்

ஜோக்ஸ் - 2

"என்னங்க, பொண்ணு வீட்டுக்காரங்க இன்னிக்கு சாயங்காலம் ஆன்லைன்லேயே பெண் பார்க்கச் சொல்லிட்டாங்க!"

"அப்ப பஜ்ஜி சொஜ்ஜி..?"

" 'ஸ்விக்கி' மூலமாய் வீட்டுக்கு வந்துடுமாம்!"

- ஆர்.விஸ்வநாதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு