Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஓவியங்கள்: பிள்ளை

ஜோக்ஸ்

ஓவியங்கள்: பிள்ளை

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

மிழ் ஆசிரியர், இங்கிலீஷ் டீச்சர், கணக்கு வாத்தியார், மூவரும் போன வண்டி ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு.

ஜோக்ஸ்

‘அம்மா’ என்றார், தமிழ் ஆசிரியர். ‘ஓ மை காட்!’ என்றார், இங்கிலீஷ் டீச்சர். ‘நூத்தியெட்டு!’ என்றார் கணக்கு வாத்தியார்.

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

கிஷோர்: ‘‘பல ஸ்கூல்ல டை, பெல்ட் போட்டே ஆகணும்னு ஏன் சொல்றாங்க?’’

ஜோக்ஸ்

ரஹீம்: ‘‘விடியற்காலையில் இடிச்சு இடிச்சு ஊட்டும் ரெண்டு இட்லி, வயித்துக்குக் கீழே வந்துடாம இருக்க பெல்ட். மேலே தொண்டையிலே ஏறிடாம இருக்க டை!

ஜோக்ஸ்

ஷாலினி: ‘‘தினமும் தாலாட்டு கேட்டும் தூங்க முடியலை...’’

யாழினி: ‘‘ஏன்?’’

ஷாலினி: ‘‘அது, சோஷியல் மிஸ் கிளாஸ்!’’

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

பாட்டி: ‘‘ரவி, இந்தா 20 ரூபாய். போய் நாலு முட்டை வாங்கிட்டு வா!’’

ரவி: ‘‘பாட்டி, நான் பரீட்சைக்குக் கிளம்பிட்டேன்!’’

ஜோக்ஸ்

பாட்டி: ‘’ஓஹோ... அங்கேயே வாங்கப்போறியா!’’