"தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்..!"

"கருத்துக்கணிப்பு சொல்லுதாய்யா..?"

பர்வீன் யூனுஸ்

"தூது வந்திருக்கிறது என்று சொல்லிவிட்டு வெறும் இறகைக் காட்டுகிறீரே அமைச்சரே?”

"ஆக்கியபின் உள்ள பாக்கி மன்னா!"

-அஜித்

போர்க்களத்தில் மன்னர் அப்செட் ஆகிவிட்டார்..!"

"எதிரி, நம் படையைக் காலி செய்துவிட்டானா..?"

"இல்லை... மன்னரோட மொபைல்ல சார்ஜ் காலி ஆகிவிட்டதாம்..."

- பர்வீன் யூனுஸ்.

“ஜப்பானைப் பாருங்கள்; சீனாவைப் பாருங்கள்; அமெரிக்காவைப் பாருங்கள்...”

“தலைவரே, நீங்க அரசாங்கச் செலவுல எல்லா நாட்டையும் பார்த்துட்டீங்க. நாங்க எப்படிப் பார்க்கமுடியும்?”

தீபிகா சாரதி