"எப்போதும் தலைவர் மேல முட்டைதானே வீசுவாங்க... இப்போ தக்காளி வீசுறாங்களே..?"

"அவர் அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறிட்டாராம்..."

- கலைவாணன்

"படம் முழுக்க வெளிநாட்டுலதான் எடுக்கிறாங்களாம்..."

"அதான் 'ஏழையின் மகன்'னு டைட்டிலா?"

-திருமாளம் எஸ்.பழனிவேல்

“தலைவருக்கு பிராணிகள் நல வாரியம் ஏன் நோட்டீஸ் அனுப்பியிருக்கு?”

“ ‘சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க’ன்னு பேட்டி கொடுத்தாராம்..!”

- ரா.பிரசன்னா

"செஸ் விளையாடும்போது மன்னருக்கு வீரம் வந்துவிட்டது."

"என்ன செய்தார்..?"

"ராணி காயினோட தலையில் நறுக் என்று குட்டிவிட்டார்..."