``தலைவரே நமக்கு ஆதரவா இல்லாத கட்சித்தலைவர் வீட்டுக்கு ரெய்டு அனுப்புனீங்களே என்ன கிடைச்சது?”

``முப்பது எம்.பியும், நூறு எம்.எல்.ஏ.க்களும் கிடைச்சிருக்காங்க.”

- ரஹீம் கஸாலி

``சாமியாருக்கு இன்னும் பக்குவம் வரலைன்னு ஏன் சொல்ற?”

``மனைவி வழி உறவினர்களுக்கு அருள்வாக்கு கிடையாதுன்னு போர்டு வச்சிருக்கார்!”

- அம்பை தேவா

" தலைவருக்கு ' அட்டாக் ஆறுமுகம்'னு பட்டப் பேரு எப்படி வந்திச்சு...?"

" சி.பி.ஐ. ,வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளைக் கண்டா அவருக்கு அட்டாக் வந்துடும்....!"

- வி.ரேவதி, தஞ்சை

``மன்னருக்கான போர் தளவாடங்களை எங்கே வாங்குறார்?”

``மரக்கடையில கம்பு வாங்குறார்.ஐவுளிக் கடையில வெள்ளை துணி வாங்குறார்!”

- எஸ்.முகம்மது யூசுப்

ஓவியங்கள்: கண்ணா