`ஃபேன் ஏன் சுத்திட்டே இருக்கு?’’

‘‘அதுக்கு அட்ரஸ் தெரியலையோ என்னமோ!’’

டீச்சர்: ‘‘எக்ஸாம் அதுவுமா என்னடா தலையில் காயம்?’’

பையன்: ‘‘நீங்கதானே டீச்சர், நல்லா விழுந்து விழுந்து படிக்கச் சொன்னீங்க!’’

ஆசிரியர்: ‘‘சாவியைக் கண்டுபிடித்தவர் யார்?’’

மாணவன்: ‘‘நிச்சயமா பூட்டைக் கண்டுபிடிச்சவராதான் இருக்கணும் சார்!’’

மகன்: ‘‘அப்பா, என் டெஸ்ட் பேப்பர்ல டீச்சர் ‘ஓ’ போட்டிருக்காங்கப்பா!’’

அப்பா: ‘‘அது பூஜ்யம்டா மகனே!’’