தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3

"ன்லைன் ஷாப்பிங் அமோகமா வளர்ந்திருக்குன்னு எதை வெச்சு சொல்றே? "

" இப்ப உங்க உருவபொம்மைகூட ஆன்லைன் ஷாப்பிங்ல கிடைக்குது, தலைவரே! "

- ஏந்தல் இளங்கோ

ஜோக்ஸ் - 3

"சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்ததுக்காக தலைவர் எதுக்கு வருத்தப்படறார்?"

"அவர் மேடையில குட்டிக்கதை சொன்னாக்கூட அதை தன்னோடதுன்னு சொல்லி யாராவது கேஸ் போட்டுடறாங்களாம்!"

- அஜித்

ஓவியங்கள்: ரவி