தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4

"கோழைகள் பிறப்பதில்லை மன்னா..!"

"தெரியும் அமைச்சரே... அவர்கள் எதிரியின் போர் அறிவிப்பின் மூலம்் உருவாக்கப்படுகிறார்கள்..!"

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 4

"அரண்மனை இப்போது 100 சதவிகிதம், டிஜிட்டல் மயம்..!"

"அதற்காக... `யாரங்கே' என்பதையும் மன்னர் வாட்ஸ் அப் குரூப்பில் வாய்ஸ் மெசேஜ் மூலம் கேட்பதா..?"

- பர்வீன் யூனுஸ்

ஓவியங்கள்: ரவி