தலையங்கம்
அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்

பிரீமியம் ஸ்டோரி
Newsஜோக்ஸ் - 2

"தனித்துப்போட்டி என்றுதான் நம் தலைவர் அறிவித்தார். தனியாகப் பேசுவார் எனக் கூறவில்லை... ஆகவே, தொண்டர்கள் தயவுசெய்து கூட்டத்துக்கு வரவும்...!"
- கோவை.நா.கி.பிரசாத்

“அப்படி என்ன தலைவர் கேட்டுட்டாருன்னு இன்கம்டாக்ஸ் அதிகாரிங்க கோபமா இருக்காங்க! "
" மறுமதிப்பீட்டில் 7 மார்க்கை 70 ஆகப் போடும்போது, ரெய்டில் கிடைத்த 70 கிலோ தங்கத்தை மறுமதிப்பீட்டில் 7 ஆக மாத்த முடியாதான்னு கேட்டிருக்கார்! "
- ஏந்தல் இளங்கோ
ஓவியங்கள்: ரவி
தலையங்கம்
அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்