தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1

கவல் உரிமைச்சட்டத்துல தலைவர் என்ன கேட்டார்?”

"ரெய்டு வரும் ஆபிஸர்களுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்னு கேட்டிருக்கார்!”

- லெட்சுமி மணிவண்ணன்

ஜோக்ஸ் - 1

"ஒரு விஷயத்துக்கு தலைவரைப் பாராட்டலாம்!"

"எதுக்கு?"

"பேசி முடிச்ச பிறகு கூட்டத்தை எழுப்பி விட்டுட்டுத்தான் போவாரு!"

- அஜித்

ஓவியங்கள்: ரவி