பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

"இப்போது தலைவர் பேசவுள்ளார், அவரை எதிர்த்து கோஷம் போட விரும்புபவர்கள் 5000 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கிக்கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்"

- திருமாளம் எஸ்.பழனிவேல்

ஜோக்ஸ் - 2

"எங்களை எதிர்த்து யாரும் போட்டியிடாவிட்டால் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயாராவே இருக்கிறோம்...! "

- ஜெ.மாணிக்கவாசகம்

ஜோக்ஸ் - 2

“சுயசரிதை எழுதணும்ங்கிற ஆர்வம் எப்படி வந்தது தலைவரே?”

“என் மேல போடப்பட்ட எப்.ஐ.ஆர்களைப் படிக்க எனக்கே சுவாரஸ்யமா இருந்தது! அதான்.”

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 2

" `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தைப் பார்த்துட்டு தலைவர் என்ன சொன்னார்?"

"இன்னுமா தொடர்ச்சியா மலை இருக்கிறமாதிரி விட்டுவெச்சிருக்கோம்னு கேட்டார்!"

- ஏந்தல் இளங்கோ