Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1
ஜோக்ஸ் - 1

 "பிளாஸ்டிக் சர்ஜன்னு தெரியாமல் அந்த டாக்டர்கிட்ட போனது தப்பாப்போச்சு..!"

'"என்னாச்சு..?"

"வயிறு சரியில்ல டாக்டர்னு சொன்னதுக்கு,10,15 வயிற்றுப் போட்டோக்களைக் காட்டி, எந்த மாதிரி வேணும்னு கேக்கறாரே...!"

 - வி.ரேவதி, தஞ்சை

ஜோக்ஸ் - 1

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"சர்வர், இதென்ன செல்ஃபி தோசை?"

"மாவு கொடுப்போம். நீங்களே சுட்டு சாப்பிட்டுக்கணும்!"

- அஜித்

ஜோக்ஸ் - 1

"தலைவர் விடுற எச்சரிக்கையைப் புரிஞ்சுக்கவே முடியலையா?"

"என்னைக் கட்சில சேர்த்துக்குங்க, இல்லைன்னா கட்சில இருந்து வெளியேறிடுவேன் என்கிறாரே!"

- அஜித்

ஜோக்ஸ் - 1

“ஆபரேஷனுக்கு அப்புறம் பார்வை எப்படி இருக்கு?”

 “பர்ஸ்ட் லுக் திருப்தியில்லை!”

- அம்பை தேவா 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism