சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

“நட்பு நிமித்தம் எதிரி நாட்டுக்குச் சென்ற மன்னர் ஏன் திரும்பி ஓடி வந்துவிட்டார்?”

“அங்கே போர்ப்பயிற்சியைப் பார்வையிட்டவர் பழக்கதோஷத்தால் திரும்பி ஓடி வந்துவிட்டார்!”

- இரா. இரவிக்குமார்

ஜோக்ஸ் - 1

"படம் மூணு வாரம் ஓடினாலே நல்ல கலெக்ஷன்னு சொன்னேன்தான். அதுக்காக ரெண்டு மணி நேரம் ஓட வேண்டிய படத்தை மூணு வாரம் தொடர்ந்து ஓடற மாதிரியா எடுக்குறது?''

- ஜெ.மாணிக்கவாசகம்