“கூட்டணி பேச யார் வந்திருக்காங்க?”

“உங்க ரெண்டாவது பையன் தலைவரே!”

- அம்பை தேவா

"வழக்குகளால தலைவர் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கார் போலிருக்கு!"

"எப்படிச் சொல்றே?"

"வருமான வரித்துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறை இல்லாத நாட்டை உருவாக்குவோம்னு சூளுரைக்கிறாரே!"

- அஜித்

"அந்த தியேட்டர்ல செல்போன் பறந்துச்சா... எப்படி?"

"படம் நல்லா இல்லேன்னு திருட்டு சிடி எடுக்க வந்தவங்க தூக்கி வீசினது..!"

- சி.சாமிநாதன்

“தலைவரோட கோரிக்கையைக் கடுமையா நிராகரிச்சிருக்காங்களே, ஏன்..?”

“சட்டசபையை ‘தனியார் மயமாக்கணும்னு’ கேட்டிருக்காரு...”

- யுவகிருஷ்ணா