Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3
ஜோக்ஸ் - 3

“அந்த சேனல்காரங்க எதுக்கு தலைவருக்கு மாசாமாசம் பணம் கொடுக்கறாங்க?”

“அவர் வீட்டுல நடக்குற ரெய்டை லைவ் டெலிகாஸ்ட் செய்றதுக்கான எக்ஸ்க்ளூஸிவ் ரைட்ஸ் கொடுத்திருக்காரு!”

- அஜித்

ஜோக்ஸ் - 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கூட்டத்திற்கு வந்திருப்பவர்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் எனக் கண்டு களித்து... கொட்டாவிவிடும் நேரங்களில் மட்டுமே தலைவர் பேசுவார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்..! “

- ஆதி. சௌந்தரராஜன்.

ஜோக்ஸ் - 3

“என்ன... தூதுவராக அண்டை நாட்டிலிருந்து சமையற்காரன் வந்துள்ளாரா...?”

“ஆமாம். புறாவை அவரே வறுத்துக் கொண்டு வந்துவிட்டார் மன்னா...!”

- யுவகிருஷ்ணா

ஜோக்ஸ் - 3

“பேங்க் எப்படி தீப்பிடிச்சது?”

“எவனோ லாக்கர்ல பெட்ரோல் வெச்சிருந்திருக்கான்!”

- அம்பை தேவா