``பதினைந்து நாள் விஷக் காய்ச்சலில் இருந்த மன்னர் குணமாகிவிட்டார்!''

``இருக்கட்டும், அதற்காக மன்னருக்கு `டெங்கு வென்றான்' என்று பட்டம் தருவது ஓவர்!''

- கு.வைரச்சந்திரன்

“தோள் வலிமை கொண்ட நால்வர் போருக்கு ரெடியா அமைச்சரே?”

“பல்லக்கு தூக்கிகளைத் தயார் பண்ணிவிட்டேன் மன்னா’’

- சீர்காழி ஆர்.சீதாராமன்

“தலைவர் உண்மை விளம்பியா எப்படி?”

“நோட்டாவைத் தாண்டி பிடிப்போம்னு சொல்றாரே’’

- சீர்காழி .ஆர்.சீதாராமன்

``பதுங்கு குழியை முற்றுகையிட்டுள்ளது யார் அமைச்சரே?’’

``சிஎம்டிஏ அப்ரூவல் இல்லையென்று அரசு அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர் மன்னா!’’

- பாளைபசும்பொன்

``மன்னா நீங்கள் சாப்பிடுவதற்காக ஸ்பெஷலாகப் பணியாரம் செய்துள்ளோம்.''

``குழிப்பணியாரமா?''

``இல்லை, பதுங்குகுழிப் பணியாரம்.''

- கு.வைரச்சந்திரன்

``கட்சியோட வளர்ச்சியை தலைவர் எப்படி பார்க்கறார்?''

``வெறும் மீம்ஸ்களாவே பார்க்கறார்!''

- பாளைபசும்பொன்

``நாட்டின் நிதி நிலைமை பயங்கரமோசமாகிவிட்டது''

``எதை வைத்துச் சொல்கிறாய்?''

``பல்லக்கை ஷேர் பல்லக்காய் வாடகைக்கு விட்டுக் கொண்டிருக்கிறார்களே!''

- கு.வைரச்சந்திரன்

``பாம்பு வெடியை கொளுத்தினா ஏன் கண்ணீர் வருது?''

``இது சீரியல் பாம்பு வெடி!''

-பாளைபசும்பொன்

``இது என்ன போர்க்கள பட்டாசா?''

``ஆம் மன்னா, இங்கே பத்த வச்சா ஓடிக்கிட்டே வெடிக்கும்!''

- பாளைபசும்பொன்

“என்ன இது! ஒரே இடத்தை சுத்தி சுத்தி வருகிறோம்!”

“மோசம் போயிட்டோம் தலைவரே! எட்டு வழி பாதைனு சொல்லிட்டு, எட்டு மாதிரி பாதையை போட்டுட்டு போயிட்டாங்க!”

- ரவிகிருஷ்,

``லேப்டாப்ல என்ன பட்டாசு சத்தம்?''

``என் மருமகள் ஆன்லைன்ல தீபாவளி கொண்டாடுறா!''

- பாளைபசும்பொன்

``ரொம்ப சந்தோஷமா இருக்கயே எப்படி?''

``இது என்னோட முதல் பிரேக்கப் தீபாவளி!''

- பாளைபசும்பொன்

``மன்னா நீங்கள் தரிசு நிலத்தைக் கைப்பற்றியது பற்றி புலவர் பாடல் எழுதியுள்ளார்.''

``என்ன பாடல்?''

``புறம்போக்கு நானூறு.''

- கு.வைரச்சந்திரன்

``கண்கட்டை பிரிச்சதும் டாக்டர் என்ன கேட்டார் ?''

``பர்ஸ்ட் லுக் எப்படி ?''

- பாளைபசும்பொன்

மனைவி: “இந்த வருஷ தீபாவளிக்கு என்ன ஸ்வீட் பண்ணட்டும்-ங்க?”

கணவன்: “பண்றதுக்கு முன்னாடியே எதுக்கு பேரை பத்தி யோசிக்கிற?”

- ப்ரணா

``மாப்பிள்ளை பத்து நிமிஷமா தாலி கட்டுறாரே''

``பின்னே ஒரு கையில செல்ஃபி எடுத்துக்கிட்டு ஒரு கையில கட்டினா லேட் ஆகாதா?''

- பா.ஜெயக்குமார்

``புது ஜெயிலர் கண்டிப்பானவராமே?''

``ஆமா! ஷாப்பிங் போகணும்னா அவரையும் கூட்டிப்போகச் சொல்றார்!''

-பாளைபசும்பொன்

``தலைவரை நாய் கடிச்சிட்டுதாமே?''

``தொகுதி மக்கள் அதுக்குப் பாராட்டுவிழா எடுக்கப் போறாங்களாம்!''

- பாளைபசும்பொன்

“மன்னருக்கு ரொம்ப கூச்ச சுபாவம்!”

“அதுக்காக பதுங்குக் குழிக்குள் உட்கார்ந்தா மத்தாப்பு கொளுத்தறது?”

- கே.ஆர். உதயகுமார்.