``தலைவர் ஏன் வீடு மாத்துறார்?”

``அவர் வீட்டுப் பக்கத்துல பெட்ரோல் பங்க் இருக்கு. அங்கே பெட்ரோல் போடுறவங்க, போட்டுட்டு இவர் வீட்டுல வந்து திட்டிட்டுப் போறாங்களாம்!’’

- அம்பை தேவா

“மன்னர் எப்படி எதிரிகளிடம் சிக்கினார்...?”

``போர்க்களத்துல புக் பண்ணின கேப் லேட்டா வந்ததால...”

- அதிரை யூசுப்

“அந்தப் படத்துக்குக் கூட்டம் வரலைங்கிறதுக்காக இப்படியா?”

“என்ன பண்ணினாங்க...?”

“உங்க சொந்தக்காரர் யாராவது படத்துக்கு வந்தாதான், ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த உங்களை வெளியே விடுவோம்னு மிரட்டறாங்க..!”

- சி.சாமிநாதன்

"ரோட்டோரம் பரிதாபமா நிற்குதேன்னு, இந்த நாயை எடுத்து வளர்த்தது தப்பாப்போச்சு!"

"ஏன் தலைவரே?"

"இது வருமானவரித்துறைகிட்ட இருந்த நாயாம். வீட்டிலே புதைச்சு வெச்சிருந்த, நகை, பணம், சொத்து ஆவணங்களை அவங்க வந்தப்ப காட்டிக்குடுத்துடுச்சு!”

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்