``டாக்டர், எனக்கு வாழவே பிடிக்கலை...’’

``நீங்க சொல்லவே வேண்டாம், என்கிட்ட வரும்போதே தெரியும்.’’

- தீபிகா சாரதி

“தலைவரே, 25 வருஷத்துக்கு முன்...இந்த மரம் ஞாபகமிருக்கா..?”

“நான் நட்டு வெச்சதா..?”

“இல்ல... உங்களைக் கட்டி வெச்சது..!”

எஸ். அர்ஷத் ஃபயாஸ்

“சுடுகாட்டுக்குப் பக்கத்தில் குடிவந்தது தப்பாப்போச்சு!”

“ஏன் சார்!”

“காயப்போட்ட வெள்ளைத் துணி எல்லாம் காணாமப்போகுது சார்!”

- கி.ரவிக்குமார்

“என்ன புலவரே, உம்முடைய பாடலுக்கு 500 பொற்காசுகள் பத்தாதா...?”

“வழி நெடுகிலும் டோல்கேட் இருக்கிறது மன்னா...”

- யுவகிருஷ்ணா