"தீபாவளியும் அதுவுமா மன்னர் போருக்கு செல்கிறாரே?"

"மகாராணி பலகாரம் செய்யும் வாடை வந்ததாம்!"

- அஜித்

"வீட்டுக்குள்ள திருட வந்தவன்கிட்ட தலைவரு கண் கலங்கி சொன்னாராமே என்னது ..?"

"ரெய்டு நடந்த வீடுப்பா..ஒண்ணும் மிச்சமில்லைன்னாராம்..!

- வேம்பார்.மு.க.இப்ராஹிம்

“வீடுவீடா போய் அந்த பிச்சைக்காரர் செல் போனைக் காட்டி என்ன சொல்லிட்டுப்போறாரு?”

“இனிமே அவரோட பிச்சை பணத்தை ‘இ-பிச்சை’ அப்படிங்கற ஆப் மூலம் டிரான்ஸ்பர் பண்ண சொல்றாரு”

- ப்ரணா

"நான் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான்!"

"ஆனா அதுல பலியானது என்னமோ தயாரிப்பாளர்கள்தான் சார்!"