"மறுவிரல் புரட்சியா... என்னய்யா சொல்றாங்க..?"

"உங்க தொகுதிக்கு இடைத்தேர்தல் வரப்போகுதுன்னு சொல்றாங்க தலைவரே..!"

- சி.சாமிநாதன்

"எங்கள் ஆட்சி அதிகாரத்தை அசைத்துப் பார்க்கும் தைரியம் உங்களுக்கு இருக்குமேயானால் இப்போதே உங்களைக் கட்சியில் சேர்த்துக்கொள்வது என்று முடிவெடுத்துவிடுகிறோம்..!"

- ஜெ.மாணிக்கவாசகம்

"வெற்றிடத்தை நிரப்புவோம்னு தலைவர் சொல்றாரே, எதை?"

"வடிவேலு இடத்தைத்தான் அப்படிச் சொல்றாரு!"

- எஸ்.கோபாலன்

"தலைவர் எதுக்கு கடாய் சின்னம் கேக்கறாரு?"

"குக்கர் கூட கூட்டணி வைக்க விரும்பறாரு!"

- அஜித்