Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4
ஜோக்ஸ் - 4

 ``அவருக்குப் புதுசா கல்யாணம் ஆகியிருக்குபோல!’’

``எப்படிச் சொல்றே?’’

`` `நேற்று வரை போராளி போராளி... இன்று முதல் ஏமாளி ஏமாளி’ன்னு பாடுறாரே!’’

- பாளைபசும்பொன்

ஜோக்ஸ் - 4

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``என்னங்க, வயித்துல இவ்வளவு பெரிய கல்லு?”

``நல்லா பாருங்க டாக்டர், அது என் மனைவி செஞ்ச மைசூர்பாகு!’’

- G.டேனியல், திருப்பூர்

ஜோக்ஸ் - 4

``போருக்குப் போய் வந்த மன்னர் கவலையா உட்கார்ந்திருக்காரே ஏன்?``

`` `உங்களிடமிருந்து உங்களின் பழைய ஓட்டத்தை எதிர்பார்க்கிறோம்’னு நிறைய பேர் மெசேஜ் அனுப்பியிருக்காங்களாம்!’’

- இரா.வசந்தராசன்

ஜோக்ஸ் - 4

“தெரியாத்தனமா திருடன் வீட்டுக்கே திருடப் போயிட்டேன்!”

“எப்படிச் சொல்றே?”

“பீரோ சாவி கேட்டா, `யார் வீட்டு பீரோ சாவி வேணும்?’னு கேட்கிறான்!”

- அம்பை தேவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism