“உங்க கட்சியின் அமைச்சருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இதைப்பற்றி அவரிடம் கேட்டீர்களா?”

“கேட்டேன். ஆனால் அவர் இப்போதைக்கு ட்ரீட் தரமுடியாது என சொல்லிவிட்டார்!”

- மகிழினி மணி.எம்

"ஏன், அந்த துணிக்கடையில் மட்டும் கூட்டம் அள்ளுது!"

"மனைவி புடவை செலக்ட் பண்ற வரைக்கும், கணவர்களுக்கு சாப்பாடு போட்டு, இலவச 'வைஃபை' தர்றாங்களாம்!"

- கி.ரவிக்குமார்

``கஜா புயல் வீசுனதுக்கு எதுக்கு தலைவரே மத்திய அரசைத் தாக்கி பேசுறீங்க?”

“கடலோர எல்லைப் பாதுகாப்பு படையை ஒழுங்கா அமைச்சிருந்தா அத்துமீறி நுழைஞ்சிருக்குமா!”

- அதிரை யூசுப்

“தலைவரு ஏன் கோபமா இருக்காரு?”

“கூட்டத்துக்கு நாலு பேருதான் வந்தாங்களாம், ஆனா அவர்மேல வீசின செருப்பு எட்டு ஜோடி கிடக்குதாம்!”

- சீர்காழி வி.வெங்கட்