``மூலிகை இலைகளை வெச்சுத் தயார் பண்ணின தைலம்னு சொன்னீங்க! ஆனா அதைத் தடவிக்கிட்ட ஒரே மாதத்துல, இருந்த முடியெல்லாம்கூடக் கொட்டிப்போச்சே டாக்டர்..?’’

``இலைகளெல்லாம் உதிர்ந்து மறுபடியும் துளிர்க்கிறமாதிரி, உங்களுக்கும் முடி முளைக்கும் சார்..!’’

- வி.ரேவதி, தஞ்சை

``வெளியூர்ல ஒரு ராஜா இருந்தாராம்...’’

"பிரதமர் கதை வேண்டாம் பாட்டி... ராஜா கதை சொல்லு.’’

- அஜித்

``இந்த டாக்டரைப் பொறுத்தவரைக்கும் ஆபரேஷன் தியேட்டரும் சினிமா தியேட்டர் மாதிரிதான்..!’’

``எப்படி..?’’

``சினிமா மாதிரியே ஆபரேஷன் தியேட்டர்லேயும் 3 மணி நேரத்துக்

குள்ள கதையை முடிச்சிடுவார்..!’’

- வி.ரேவதி, தஞ்சை

``தலைவரே குற்றப்பத்திரிக்கை வந்திருக்குது.’’

``அட்டையில என் படம் போட்டிருந்தா மட்டும் வாங்கு. இல்லைனா திருப்பி அனுப்பிச்சுடு!’’

- மு.வஷிஸ்ட்