Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3
ஜோக்ஸ் - 3

“சிலைக்கடத்தலில் தலைவர் எப்படி மாட்டினார்?”

``அடிக்கடி, ஆண்டவனே என் பக்கம்னு சொன்னாரே...”

- கமலக்கண்ணன்.இரா

ஜோக்ஸ் - 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``வெற்றிடத்தை ஆக்கிரமிப்போம்!”

``நிரப்புவோம்னு சொல்லணும் தலைவரே!”

- அஜித்

ஜோக்ஸ் - 3

``பாரிஸ் போன தலைவர் ஈஃபில் டவரைப் பார்த்து என்ன சொன்னார்?”

``இரண்டாயிரம் டன் இரும்பை இன்னுமா விட்டுவெச்சிருக்காங்கன்னு கேட்டாராம்!”

- எஸ். முகம்மது யூசுப்.

ஜோக்ஸ் - 3

``ட்ரெயின்ல தலைவருக்கு ஜன்னல் சீட் எப்படிக் கிடைச்சது?”

``தன்னோட அருமை பெருமையை சக பயணிங்ககிட்ட அவர் சொல்ல ஆரம்பிச்சதும், ஓரமாப்போய் ஒக்காரச் சொல்லீட்டாங்க!”

- அஜித் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism