Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2
ஜோக்ஸ் - 2

``தலைவரின் அழைப்பை ஏற்று, கூட்டத்துக்கு வந்திருக்கும் எனதருமை பத்து லோடு மக்களே...’’

- எஸ். முகம்மது யூசுப்.

ஜோக்ஸ் - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``எதிரி மிகவும் அட்வான்ஸாக இருக்கிறான் என்று எப்படிக் கூறுகிறீர்?!’’

``ஓலையைப் புறா மூலம் அனுப்பாமல் ஃப்ளிப்கார்ட் மூலம் அனுப்பியுள்ளானே!’’

- எஸ் கோபாலன்

ஜோக்ஸ் - 2

“ராத்திரி கொள்ளை அடிச்ச நகைக்கடைக்கு, ஏன் காலைல போயி மாட்டிக்கிட்ட?’’

``சார்ஜ்ல போட்ட மொபைலை எடுக்கப் போனேன்!’’

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 2

``எதிராளியைக்கூட சந்தோஷப்படுத்திப் பார்க்குறதுதான்யா நல்ல மனுஷனுக்கு அழகு!’’

``அப்போ இந்த வருஷமும் தேர்தல்ல நிக்கறீங்களா  தலைவரே!’’

- அஜித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism