"அந்தப் பிச்சைக்காரன் புத்திசாலின்னு எப்படிச் சொல்றே?"

"சில்லறை இல்லைன்னு யாரும் சொல்லிடக் கூடாதுன்னு, `எவ்வளவு ரூபாய்க்குச் சில்லறை வேணும்'னுதான் முதல்ல கேப்பான்!"

- பாப்பனப்பட்டு வ.முருகன்

"2019-ல் வர வேண்டிய எம்.பி தேர்தலை யாருக்கும் தெரியாமல் முன்கூட்டியே நடத்தி முடிவையும் அறிவிக்கும் தேர்தல் கமிஷனை..."

"ஐயோ தலைவரே... எம்.பின்னா மத்தியப் பிரதேசம்!"

- அஜித்

``பட வேலையெல்லாம் முடிஞ்சுதா?’’

``முடிஞ்சுது சார். கதை என்னோடதுன்னு தெரிஞ்சவரை விட்டு கேஸ் போடறது ஒண்ணுதான் பாக்கி!’’

- எஸ். முகம்மது யூசுப்.

ஓவியங்கள்: ரமணன்