" விளையாடப் போனாகூட விடாதுன்னு தலைவர் எதைச் சொல்றார்?"

" ரம்மி விளையாட்டுலயும் அவர்பக்கம் ஜோக்கருங்களா வந்து சேருதாம்!''

- ஏந்தல் இளங்கோ

“ தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் பட்டாசுகளை வாங்கிக் குவித்திருந்தோம்... ஆனால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டதால், அடுத்த ஒரு மாத காலத்திற்கு நமது கட்சித் தலைமையகம் பட்டாசுக் கடையாகச் செயல்படும் என்பதை...”

- பழ.அசோக்குமார்

"கட்சியின் தொண்டர்கள் விரும்பினால் தனியாக நிற்போம்!"

"என் ஒருத்தனை நம்பி இவ்ளோ பெரிய பொறுப்பு கொடுக்குறீங்களே தலைவரே?"

- அஜித்

ஓவியங்கள்: ரமணன்