``அண்டை நாட்டினர்கள் உங்களுக்கு வரி கட்டமுடியாது நாங்கள் போருக்குத் தயார் என்கிறார்கள்?’’

``அப்போ உடனடியாக நாங்கள் உங்களுக்கு வரி கட்டுகிறோம் என அறிவித்துவிடுங்கள்!’’

- மகிழினி மணி.எம்

``நான் தான் ஒண்ணுமே சாப்பிடலையே, அப்புறம் எதுக்கு 100 ரூபா பில் கட்டணும்?’’

``உள்ள வந்து இட்லி ன்னு சத்தமா சொன்னீங்களே!’’

- ஹெச் . உமர் பாரூக்

``சினிமா சாபம் உங்களை துரத்துது தலைவரே!’’

``என்னய்யா சொல்றே?’’

``நம்ம கட்சிக் கொள்கைகள் என்னன்னு நீங்க சொல்றதுக்குள்ள தமிழ்ராக்கர்ஸ்ல வெளியிட்டுட்டாங்க!’’

- அஜித்

இயக்குநர் வீட்டு வாசலில்...

- அ.ரியாஸ்