“ஆறு வருசமா விசாரிச்ச விசாரணை கமிஷன் கடைசியா என்னதான் சொல்லுது?”

“இன்னும் டீப்பா விசாரிக்கணும்னு சொல்லுது!”

- அஜித்

“நான் பேசினால் கேஸ் போடுகிறார்கள்...

பேசாமல் இருந்தால் மீம்ஸ் போடுகிறார்கள்...

அதனால் வேறு வழியில்லாமல் மைக் டெஸ்ட் மட்டும் செய்துவிட்டு அமர்கிறேன்!”

- அஜித்

``நம்ம தலைவர் டிஜிட்டல் இந்தியாவுக்கு மாறிட்டாரா... புரியலையே?’’

“கூட்டணி for sale-னு அமேசான், ஃபிளிப் கார்ட்- ல லிஸ்ட் பண்ணியிருக்காரே!”

- ப்ரணா

``இந்த டாக்டருக்கு சொந்தமா ஏழெட்டு பஸ் ஓடுது!’’

``இருக்கட்டுமே. அதுக்காக டோக்கனை 12, 12A, 12B ன்னு தர்றது நல்லாவா இருக்கு?’’

- எஸ். முகம்மது யூசுப்