"தப்பு செய்தவர் யாரா இருந்தாலும், கடுமையா நடவடிக்கை எடுங்க!"

"தலைவரே! தப்பு செஞ்சது உங்க மச்சினன்!"

"அப்போ நடவடிக்கையிலிருந்து `கடுமை'யை எடுத்திருங்க!"

- கி.ரவிக்குமார்

"இந்தக் கடாயின் பிடி ஏன் கீழே இருக்கிறது?"

"ஐயோ மன்னா... அது கேடயம்!"

- அஜித்

"ஆச்சர்யமா இருக்கே! இந்தப் பையனுக்கு ஐந்து வருசத்துக்கு முன்னாலயே புயலோட பெயரை வெச்சிருக்காங்களே!"

"தலைவரே! இது, புயல் வந்தபோது வெச்ச பெயர் தான். நீங்கதான் அஞ்சு வருசம் கழிச்சு, நிவாரணம் கொடுக்க வந்திருக்கீங்க!"

- கி.ரவிக்குமார்

"என்ன, நம்ம தலைவர் வீட்டு ரெய்டை பாதியில நிறுத்தீட்டாங்க!?"

"கூட்டணிப் பேச்சு வார்த்தை முடிஞ்சுதாம்...!"

- கோவை.நா.கி.பிரசாத்