" தலைவர் சொல்ற பழமொழி கூட அவர் தொழில் சார்ந்ததாவே இருக்கும்..."

"எப்படி...?"

" முழு பொக்லைனை மணல்ல மறைக்காதேன்னு சொல்றார்..."

- அதிரை யூசுப்

" தலைவரே... நீங்க டெய்லி வாக்கிங் போறீங்கதானே...?"

" இல்லை டாக்டர்... சட்டசபை கூடினால் மட்டும்தான்...!"

-பழ.அசோக்குமார்

"கடத்தல் சிலைகள் தலைவர் வீட்டில் இருந்ததை எப்படிக் கண்டுபிடிச்சாங்க...?"

"ரோட்ல நின்னு வீட்டைக் கும்பிட்டுக்கிட்டு இருந்திருக்காரு..."

- அதிரை யூசுப்

"இப்படி திடீரென இடைத்தேர்தல் அறிவித்தால் நாங்கள் வேட்பாளரை எங்கே தேடமுடியும்..?!"

- கோவை.நா.கி.பிரசாத்