சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

“ரெண்டு வருஷமா படம் எடுக்கிறேன்னு சொன்னாரே டைரக்டர், எடுத்துட்டாரா?”

“கதையையே இப்பதான் `எடுத்து’ இருக்காரு.”

- கோ.மோகன்ராம்

ஜோக்ஸ் - 1

“டாக்டர் இன்னிக்கு அஞ்சு ஆபரேஷனாவது பண்ணிருவாரு…?”

ஜோக்ஸ் - 1“ஏன்?”

“கொலகாண்டுலே இருக்காரு.”

- தஞ்சை தாமு

ஜோக்ஸ் - 1

"பொதுத் தேர்தலைவிட, இந்த இடைத்தேர்தல்ல போட்டியிடறதுதான் நம்ம கட்சிக்கு நல்லது தலைவரே!"

"ஏன்யா?"

"ஒரு இடத்துல மட்டும்தானே தோற்போம்!"

- அஜித்

ஜோக்ஸ் - 1

"ராணியாரை எதிரி கடத்திக் கொண்டு போய்விட்டான் என்று அரைமணி நேரமாகச் சொல்கிறேன்... மௌனமாக இருக்கிறீர்களே மன்னா?"

"கஜானா காலி என்பது உங்களுக்குத் தெரியாதா அமைச்சரே? சிற்றசர்கள் யாராவது கப்பம் கட்டட்டும், பிறகு ட்ரீட் தருகிறேன்!"

- அஜித்