``39 தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து மாபெரும் டெபாசிட் இழப்பிலிருந்து கட்சியை மீட்டெடுத்த அரசியல் சாணக்கியர் நம் தலைவரைப் பாராட்ட....!’’

- கோவை.நா.கி.பிரசாத்

``மன்னர் தேரோட்டியை டிஸ்மிஸ் பண்ணிட்டாரே ஏன்?’’

``தேர் பத்து நிமிடம் நிற்கும். அதுக்குள்ள எதிரி கால்ல விழுந்து போரை கேன்சல் பண்ணிட்டு வாங்கன்னு மன்னரைப் பார்த்துச் சொல்லியிருக்கான்!’’

- எஸ்.முகம்மது யூசுப்.

``தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே ஏன்?’’

``அவங்கதானே தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடிச்சுக் கொடுத்தாங்க!’’

- எஸ். முகம்மது யூசுப்.

``இந்த வீட்டுல எத்தனை ஓட்டு இருக்கு?’’

``அது பொதுத்தேர்தலா இல்லை இடைத்தேர்தலா என்பதைப் பொறுத்து கூடும், குறையும்!’’

- அம்பை தேவா

``தோல்விதான் வெற்றிக்கு முதல்படி அமைச்சரே!’’

``ஆமாம் மன்னா. உங்களுக்கு மொத்தம் இருபது முதல் படிகள்!’’

- எஸ். முகம்மது யூசுப்

``அது என்னய்யா? அ.றி.மு.க-னு ஒரு புதுக்கட்சி கூட்டம் கூட்டப்போகுதாம்...’’

``ஐயோ தலைவரே, செய்தியைச் சரியா பாருங்க, அது ஏற்கெனவே இருக்கற கட்சியோட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்.’’

- ப்ரணா