``பொற்காசுகளில் செப்புக்காசும் கலந்துள்ளது மன்னா!’’

``நீர் எம்மைப் புகழ்ந்து பாடியதிலும் நக்கல், குத்தல் இருந்ததே புலவரே?’’

- அதிரைபுகாரி

``எங்கள் ஆட்சியில்தான் இத்தனை பேர் புதுக்கட்சி ஆரம்பிக்க வழிவகை செய்துள்ளோம் என்பதை...’’

- அஜித்

``முகூர்த்த நேரம் நெருங்கிட்டிருக்கு... இன்னும் ஏன் லேட் பண்றாங்க?’’

``ஆன்லைனில் தாலி ஆர்டர் பண்ணியிருக்காங்க. அதை எதிர்பார்த்து இருக்காங்க சார்!’’

- எஸ்.முகம்மது யூசுப்.

``எதிரி போரை கேன்சல் செய்துவிட்டானே...அப்படி ஓலையில் என்ன எழுதினீர் அமைச்சரே?’’

``உங்கள் பேருக்கு முன்னால் நடுக்கத்துடன் என்ற வாசகத்தைச் சேர்த்திருந்தேன் மன்னா!’’

- எஸ். முகம்மது யூசுப்