``டாக்டர் இதுக்கு முன்னாடி சலூன் கடைதான் வெச்சிருந்தார்னு எதை வெச்சு சொல்ற?’’

``ஆபரேஷன் தியேட்டர்க்கு வந்ததும் கட்டிங்கா சேவிங்கான்னு கேக்கறாரே..!’’

- பிறைநிலா

``பதவியேற்று கோப்புல கையெழுத்து போட்டதும், தலைவர் என்ன கேட்டார்னு கவர்னர் முறைக்கிறார்?’’

``தினமும் கையெழுத்துப் போட வரணுமான்னு கேட்டிருக்கார்!’’

- அஜித்

``எல்லாத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்.’’

``ஒருவழியா தலைவர் 234 பேரை கட்சியில் சேர்த்துட்டார்போல!’’

- எஸ்.கே.சௌந்தரராஜன்

``தலைவரே! `கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது'ன்னு அறிக்கை விட்டாச்சுல்ல, அது போதும். இப்படி கதவு பக்கத்திலேயே உட்காரணும்னு அவசியம் இல்லை.’’

- க.சரவணகுமார்