பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

“தேர்தலில் நாங்கள் தோற்போம் என்பது தெரிந்த விஷயம்தான். அதற்கு ஏகப்பட்ட பணம் செலவழித்து ஒரு கருத்துக்கணிப்பு எடுக்க வேண்டுமா?”

- எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ் - 2

“கூட்டத்துக்கு வந்திருக்கறவங்க எல்லாருமே தஞ்சாவூர்ல பார்த்த முகமாகவே இருக்கேய்யா?"

“நீங்கதானே தலைவரே தஞ்சாவூர்ல கூடிய அதே கூட்டம் மதுரைக்கும் வரணும்னு சொன்னீங்க!”

- அஜித்

ஜோக்ஸ் - 2

“இந்த ஊழலில் உங்க பங்கு என்ன?”

“அதைப் பிரிக்கறதுக்குள்ள பிடிச்சுட்டாங்க யுவர் ஆனர்!”

- அஜித்

ஜோக்ஸ் - 2
ஜோக்ஸ் - 2

“மன்னருக்குப் பிடிச்ச புதுமொழி என்ன?”

“வந்தா ஓடித்தான் வருவேன்.”

- அ.வேளாங்கண்ணி