
News
ஓவியங்கள்: அரஸ்


``ஏன் தலைவரே இப்படி வீணா அடி வாங்கிட்டு வர்றீங்க... அவங்கதான் உங்களை கூட்டணியில சேர்த்துக்க மாட்டோம்னு பலதடவை சொல்லிட்டாங்கல்ல...!’’

``எந்தக் கட்சியில கூட்டணி சேருவதுன்னு தலைவர் குழப்பமா இருக்காரு..!’’

``பத்துத் தொகுதி கேட்டீங்களா? தலைவர் இருக்கும் மூடுக்கு எல்லாத் தொகுதியும் கொடுத்தாலும் கொடுப்பார்!’’

``பதவியைத் தக்க வெச்சுக்க தலைவர் என்னவெல்லாம் செய்றார் பாருங்க..!’’

``நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளின் வங்கிக்கணக்கில் தினசரி ஒரு லட்சம் பணம் போடுவோம்..!’’
``இது கொஞ்சம் ஓவரால்ல இருக்கு!’’