பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4

“ஊழல்வாதிகளுக்குக் கட்சியில இடம் இல்லைன்னு சொன்ன தலைவர், சொன்னதோட நிக்காம செய்தும் காமிச்சுட்டார்!”

“எப்படி?”

“வேற கட்சிக்குத் தாவிட்டார்!”


- அஜித்

ஜோக்ஸ் - 4

“கூட்டணியில் ரெண்டு சீட் தந்ததுக்கு ஒண்ணு போதும்னு  தலைவர் சொல்லிட்டாரே!”

“ரெண்டாவது ஆள் தேடுறதவிட இப்படிச் செஞ்சு பெருந்தன்மையானவர்னு பேரைத் தட்டிட்டார்ல!”

- இரா. இரவிக்குமார்

ஜோக்ஸ் - 4

“அரசவையில் ஏன் நிறைய வெளிநாட்டுப் புலவர்களை மன்னர் வைத்திருக்கிறார்?”

“தன்னைப்பாட வரும் புலவர்கள் வேறு நாட்டுப் பாடலைப் பாடிப் பரிசு பெறுவதைக் கண்டுபிடிக்கத்தான்.”

- கு.ஆராவமுது

ஜோக்ஸ் - 4

“டாக்டர் ரவுண்ட்ஸ் வர்ற  நேரம் எதுங்க?”

“இந்த நேரம்னு கிடையாது... ஷுகர் கூடும்போது ரவுண்ட்ஸ் கிளம்பிடுவாரு!”

- அதிரை யூசுப்    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு