``வர்ற தேர்தல்ல எத்தனை கட்சியை ஒழிக்கப் போறீங்க தலைவரே?’’

``எத்தனை கட்சி நம்மகூட கூட்டணி வைக்கப் போறாங்கன்னு தெரியாம எப்படிய்யா சொல்றது?’’

- அஜித்

“சரி...சரி... வாங்க... களி வந்திடுச்சு..!

எல்லோரும் சாப்பிடப் போவோம்...”

“தலைவரே... இது கட்சி ஆபீஸ்..!

அது போஸ்டர் ஒட்டுற பசை..!”

- பழ.அசோக்குமார்

“நீங்கள் அனைவரும் என்னுடைய கரத்தை வலுப்படுத்த வேண்டும்...”

“எத்தனை ‘பெட்டி’களைத் தூக்குற அளவுக்கு வலுப்படுத்தணும்னு சொல்லிடுங்க தலைவரே...”

- பழ.அசோக்குமார்

“தேர்தல் பிரசார நோட்டீஸில உங்க படத்தோட வள்ளுவர், கம்பர், சேக்கிழார், இளங்கோவடிகள், பாரதியார் படம் போடச் சொல்றீங்களே... உங்களுக்கு அவ்வளவு இலக்கிய ஆர்வமா தலைவரே..?”

“கூட்டணிக்குத்தான் வேற அரசியல் கட்சித் தலைவர்கள் கிடைக்கலையே..?”