கூட்டணியில் ஒரு சீட்டு இருக்கா இல்லையான்னு பட்டுனு சொல்லாம, தலைவரை இப்படிப் பாடாய்ப் படுத்துறாங்களே...


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விருந்துக்குக் கூப்பிட்டு லெக் பீஸூ போடாம எலும்புத் துண்டுகளைப் போட்டு என்னை அவமானப் படுத்தியதால் கூட்டணியை விட்டு வெளியேறுகிறேன்!

எங்க அவரை நான் கழட்டிவிட்டுருவேன்னு வீண் பயம்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism