``தலைவர் என்ன மனப்பாடம் பண்றார்?’’

``கூட்டணி எதிர்பாராதவிதமா அமைஞ்சிட்டதால யாரை எதிர்த்துப் பேசணும், யாரை ஆதரித்துப் பேசணும்னு ஒப்பிச்சுப் பார்க்கிறார்!’’

- அம்பை தேவா

``மன்னர் எவ்வளவு வீரமாக, குறுவாளை உருவி எதிரி முகத்துக்கு அருகில் வைத்து மிரட்டுறார் பார்!’’

``அது கத்தி இல்லை... ஐஸ்கிரீம்!’’

- கி.ரவிக்குமார்

``ஏன் அந்தப் படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒட்டினதும் கிழிச்சிட்டுப் போறாங்க?’’

``பட்ஜெட் படமாம்... அதனால ஒரு போஸ்டர்தான் அடிச்சிருக்காங்க!’’

- அ.ரியாஸ்

``உதவியாளரை ‘பத்து எண்ணுறதுக்குள்ள என் முன்னாடி நிற்காமல் ஓடிப் போயிடுன்’னு தலைவர் திட்டி அனுப்பினாரே, ஏன் தெரியுமா..?’’

``தெரியலை, நீயே சொல்லு..?’’

``ஏன்னா அவருக்குப் பத்துக்கு மேல எண்ணத் தெரியாது..!’’

- வி.ரேவதி