“மன்னர் போருக்கு பயப்படுகிறார் என்று எப்படிக் கூறுகிறாய்?''

``சமாதானக் கொடியை நம் நாட்டுக் கொடியா மாத்தப்போறாராம்!''

- எஸ்.முகம்மது யூசுப்.

“உங்க குடும்பத்துல அஞ்சு பேருக்குப் பணம் கொடுத்தோம். ஒருத்தர்தான் ஓட்டு போட்டிருக்கீங்க... ஏன்?"

``நீங்கதானே தலைவரே சொன்னீங்க... குடும்ப அரசியல் கூடாதுன்னு...’’

- கி.ரவிக்குமார்

“நாங்கள் தோற்றுவிடுவோம் என்று கருத்துக் கணிப்பில் சொல்வது வடிகட்டிய பொய்... தேர்தலில் நாங்கள் போட்டியிடவே போவதில்லை! பிறகு எப்படி நாங்கள் தோற்போம்?'’

- மகிழினி மணி.எம்

“யோவ்... என்னய்யா மேடைக்கு நடுவே கயிறு கட்டியிருக்கு?!”

“நீங்க இதுல நடப்பீங்கன்னு சொல்லித்தான் கூட்டத்தையே ரெடி பண்ணியிருக்கோம் தலைவரே!"

- கோவை.நா.கி.பிரசாத்