
“கூட்டணியிலே ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு விலை கொடுத்திருக்காங்க…”
“அப்ப இது விலைமதிப்புள்ள கூட்டணின்னு சொல்லு…”
- தஞ்சை தாமு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“மகளிர் அணித் தலைவி பிரபலமாயிட்டாங்க…”
“எழுத்திலேயா, பேச்சிலேயா?”
“டிக்டாக்கிலே…”
-தஞ்சை தாமு

``தலைவர் ஏன் உன்னை கட்சியை விட்டு நீக்கினார்?’’
``ஒரு தடவை முதல்வர் கனவு வந்ததைச் சொன்னேன்!’’
- அம்பை தேவா

`நம்ம கூட்டணில யாரெல்லாம் இருக்காங்க?’’
``மக்களைத் தவிர எல்லாரும் இருக்காங்க தலைவரே!’’
அம்பை தேவா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism