
“அப்பனும் பையனும் நல்லா சீன் போடுறாங்க...”


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தலைவருடைய மகனாம்...

“தலைவர் சரியான அல்பமா இருக்காரே... அவருடைய செல்போன் நம்பருக்கு 50 ரூபாய் ரீசார்ஜ் பண்ணணுமாம்... அப்பதான் எனக்கு சீட் கொடுப்பாராம்...”

“நடமாடும் தேர்தல் விளம்பரமாம்!”

வாக்காளப் பெருமக்களே... உயிரையும் துச்சமாக மதித்து உங்களின் பொன்னான வாக்கினைப் பெற அந்தரத்தில் மிதந்தபடி வந்து கொண்டிருக்கிறார்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism