``மன்னா, பொற்கிழியில் சில பொற்காசுகள் குறைகின்றனவே?’’

``TDS பிடித்துக்கொண்டேன் புலவரே!’’

- தஞ்சை சுபா

``போருக்கு ரெடியா என்று கேட்டு எதிரி ஓலை அனுப்பியிருக்கிறான் மன்னா... என்ன பதில் அனுப்புவது?’’

`` `உன் ஓலை கிடைக்கவில்லை’ என்று எழுதிவிட்டால் என்ன..?’’

- வி. ரேவதி, தஞ்சை

``அமைச்சரே, போர்க்களத்தில் நுழையும் முன்னரே தாக்கத் தொடங்கிவிட்டான் எதிரி...’’

``போர்க்களத்திலும் மான்கடிங்கா, ஐயோ!’’

- தஞ்சை சுபா

``மன்னர் பிரதமர் ரேஞ்சுக்கு மாறிக்கிட்டிருக்கார்.’’

``எப்படி?’’

``காணொலி மூலமா நகர்வலம் போகப்போறாராம்.’’

- அதிரை யூசுப்