``அந்தக் கட்சி ஒரு மோசடிக் கட்சி, திருட்டுக் கட்சி, ஊழல் கட்சி...’’

``ஐயோ தலைவரே! அந்தக் கட்சி கூடத்தான் நாம் கூட்டணி போட்டிருக்கிறோம்!’’

``... அப்டினு எதிர்க்கட்சிங்காரங்க சொல்லுவாங்க.. சமாளிக்கணும்னு சொல்ல வந்தேன்யா...!’’

- கி.ரவிக்குமார்

``பாதயாத்திரையின்போது நம்ம தலைவர் ஏன் கடுப்பாயிட்டார்?"

`` `கட்சியின் கால்நடையே’ன்னு யாரோ ஃப்ளக்ஸ் வெச்சுட்டாங்களாம்.’’

- கோவை.நா.கி.பிரசாத்

``நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நைட் வாட்ச்மேன் என்று அழைப்பதை `சௌகிதார்’ என்றழைக்க சட்டத் திருத்தம் செய்வோம்...’’

- அதிரையூசுப்

``குற்றம் செய்றதைக் குறைச்சுக்கங்கன்னு என்கிட்ட வந்து சொல்லிட்டுப் போறாரே... யார் அவர்?’’

``குற்றப்பத்திரிகை டைப் பண்றவர் தலைவரே. கைவலி தாங்க முடியலையாம்!’’

- அஜித்