பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

“என்ன தலைவரே... நம்ம கட்சி தேர்தலில் போட்டியிடப்போகுதா... விருப்ப மனு கொடுக்கலாம்னு அறிவிச்சிருக்கீங்களே?!”

“நம்ம கட்சியில் எத்தனை பேரு இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம்னுதான்.”

- ரிஸால் ரிஸானி

ஜோக்ஸ் - 2

``தலைவரே.. முதல்ல நீங்க வாங்கின ஓட்டைத்தான் எண்ணி முடிச்சிருக்காங்க...’’

``அதுக்குள்ளே எண்ணி முடிச்சுட்டாங்களா..?’’

``ஒரு ஓட்டுதானே..!’’

- ஜெ.மாணிக்கவாசகம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு