"மன்னருக்கு விவஸ்தையே இல்லை என்று ஏன் சொல்கிறாய்..?"

"மேக்கிங் ஆஃப் பதுங்குகுழி வீடியோ வெளியிடுகிறாரே..?"

- பர்வீன் யூனுஸ்

"தலைவர் ரொம்ப நேர்மையானவர்...!"

"அதுக்காக, எனக்குப் போடும் ஓட்டு, சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது, என் மீதுள்ள வழக்கு ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்னா சொல்றது ?"

- தஞ்சை சுபா

"என்னய்யா, கூட்டத்துக்கு யாருமே வரல?"

" ‘நம்ம கட்சிக்கு ஓட்டு போடும் எண்ணம் இருப்பவர்கள் அலைகடலெனத் திரண்டு வாரீர்'னு அறிவிச்சோம் தலைவரே"

- மாணிக்கம்

“ கோயிலில் சாமிகிட்ட வேண்டிக்கும் போது, தலைவர் ஏதோ முணு முணுத்தாரே... என்னது?”

“ `தேர்தலில் ஜெயிச்சா, உன்னை வெளிநாட்டுக்குக் கொண்டுபோய் வெச்சு கோயில் கட்டுறேன்’னு வேண்டிக்கிட்டார்...!”

- கே. இந்து குமரப்பன்