Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2
ஜோக்ஸ் - 2

"எங்கள் தலைவர் வெற்றிபெற்றதும் முதலில் கையெழுத்து போடக் கற்றுக்கொள்வார் என்பதை..."

- தஞ்சை சுபா

ஜோக்ஸ் - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் நல்லது!’’

``போன வாரம் வேற டாக்டர் கிட்ட எடுத்த ஸ்கேன் இருக்கு. அதைத் தரவா டாக்டர்?’’

``அது சரியாக இருக்காது... நான் சொல்ற இடத்துல ஸ்கேன் எடுங்க!’’

- எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ் - 2

``என்னடி! கல்யாணம் ஆனதும் உன் கணவர் சம்பளத்தை எல்லாம் உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிற!’’

``கேஷ் பேக் ஆஃபர் தர்றேன்னதாலதான் கல்யாணமே பண்ணிகிட்டேன்!’’

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 2

``இது மிக வலுவான கூட்டணி. வேண்டுமானால் பாருங்கள். தேர்தல் முடிந்ததும் நாங்கள் எல்லோரும் கட்சியைக் கலைத்துவிட்டு, கூட்டணித் தலைமைக் கட்சியிலேயே சேர்ந்துவிடும் அதிசயமும் நிகழத்தான் போகிறது...’’

- ஜெ.மாணிக்கவாசகம்